Browsing author

Jothika

இரண்டு லட்சத்தை ரெடி பண்ணிய நந்தினி, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் உன் தங்கச்சி வாழ்க்கையை நீயே எதுக்கு கெடுக்கிற திருப்பி என்ன ஊருல எடுத்துட்டு போய் விட போறியா இங்கே […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 6 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 6 நாளில் 24 கோடி வசூல் செய்துள்ளதாக […]

கோபி கேட்ட கேள்வி,பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியின் கேள்விக்கு பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வியுடன் சேர்ந்து ஓனருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வாடகை பணத்தையும் கொடுக்கின்றனர். பிறகு அக்ரிமெண்ட் போட்டு கையெழுத்து வாங்கிக் கொண்டு ஓனர் சென்றுவிட பாக்யா என்னென்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்போ ஒரு வழி பாத்துரலாம்னு இருக்கியா அக்கா என்று சொல்ல கடைசியா ஒருவாட்டி முயற்சி பண்ணி […]

மீனாவுக்கு சாமியார் பெண் சொன்ன வாக்கு, விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவுக்கு பெண் சாமியார் ஒருவர் வாக்கு சொல்ல, விஜயா கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மீனாவிடம் பேசி விட்டு வேலைக்கு கிளம்ப சந்திரா வருகிறார் சீதா எப்பவுமே பொறுப்பா இருக்கா இல்லம்மா என்று சொல்ல, அவ சின்ன வயசுல இருந்தே பொறுப்பா தான் இருக்கா உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்ச மாதிரி அவ்வளவு கிடைச்சா எனக்கு ரொம்ப […]

இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ஐந்து தமிழ் திரைப்படங்கள்..!

இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் தூள் கிளப்பிய ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர் இது மட்டும் இல்லாமல் பெரிய படங்கள் வெளியாகும் போது அதன் வெற்றியை படத்தின் வசூலே நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கி சில மாதங்களாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் தூள் கிளப்பிய ஐந்து படங்கள் […]

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் இதுதானா? வெளியான தரமான தகவல்.!!

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, மோனிஷா, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த […]

மீண்டும் இணையும் கார்த்திக் சுப்புராஜ் சூர்யா கூட்டணி? வெளியான சூப்பர் அப்டேட்.!

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா கூட்டணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களில் உலக அளவில் 83 கொடுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுடன் […]

விஜயிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை.. பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்..!

விஜயிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை என சொல்லியுள்ளார் பிரகாஷ்ராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் இருப்பவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 5 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 5 நாளில் 20 கோடி வசூல் செய்துள்ளதாக […]

கணவருடன் ஜாலியாக ஃபன் பண்ணும் விஜய் டிவி பிரியங்கா.. வைரலாகும் வீடியோ.!!

கணவருடன் ஜாலியாக ஃபன் பண்ணும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா. இவரும் மாகாபாவும் தொகுத்து வழங்கும் ஷோக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு பிரவீன் என்பவர் உடன் திருமணமான நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார் தற்போது வசி என்பவரை பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் சிம்பிளாக ஃபிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி மற்றும் […]