Browsing author

Jothika

சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. […]

விஷால் திருமண அப்டேட் இன்று மாலை வெளியாகுமா? சூப்பர் தகவல் இதோ..!

விஷால் திருமணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா முடிந்தவுடன் திருமணம் தேதியை வெளியிடப் போவதாக சொல்லி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது […]

மாமன் படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

பாக்கியா கேட்ட விஷயம், கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேட்ட கேள்விக்கு கோபி பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வெளியில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுகிறார் பாக்யாவுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார் நீ பிஸ்னஸ்ல ஒரு தப்பு பண்ணிட்டேன் பாக்கியா அவர்கிட்ட இருந்து வாங்கின பணத்துல நீ பெருசா ஒரு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி அதுல வர வருமானத்துல கடன் அடைச்சு […]

சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வெளியான அறிவிப்பு இதோ..!

சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சூர்யா 46 என்ற படத்தில் […]

சந்தோஷத்தில் முத்து, மீனா.. பயத்தில் நடுங்கிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து மீனா சந்தோஷத்தில் இருக்க,ரோகினி பயத்தில் நடுங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் முத்துவை அரெஸ்ட் பண்ண இழுத்துக் கொண்டு போக கான்ஸ்டபிள் பிரேக் பிடிக்காமல் போன விஷயத்தை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி விடுகிறார் உடனே ஏன் இதை என்கிட்ட சொல்லல என்று கேட்க அருண் சார் தான் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு என்று சொல்லுகிறார் உடனே இன்ஸ்பெக்டர் அருனிடம் என்னையா இதெல்லாம் உனக்காக […]

நந்தினியை அறைந்த சுந்தரவல்லி, அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலமும் சுந்தரவள்ளியும் வீட்டுக்கு வர இவர்கள் மூவரும் வெளியில் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து சுந்தரவல்லி கோபப்படுகிறார் அருணாச்சலம் நீ நந்தினி கேட்டுக்கு வெளியே நிப்பாட்ட […]

நந்தினியை அசிங்கப்படுத்த நினைத்த குடும்பத்தினர், சூர்யா கொடுத்த பதிலடி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி வரும்போது கேட்டை மூடனும்னு உலக ஐடியாவை யார் கொடுத்தது என்று கேட்க அசோகன் உங்க அம்மா தான் மாப்பிள்ளை என்று சொல்லுகிறார். அடிக்கடி […]

ஜனநாயகன் : பிரியாமணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ப்ரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபிதியோல் ,நரேன், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடுத்த வருகின்றனர். இந்த நிலையில் […]

மாமன் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]