Browsing author

Jothika

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 20 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 20 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள […]

மாமன் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

கவுன்சிலரை அடித்த செழியன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கவுன்சிலரை அடிக்க, ஈஸ்வரி பாக்யாவை கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு இனியா அம்மாவோட ரெஸ்டாரன்ட் எடுத்து நடத்தவா என்று கேட்க சுதாகர் ஏன் உங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க நான் அம்மாவும் இதை பத்தி பேசவே இல்லை எனக்கா தோணுச்சு போர் அடிக்குது அதனால தான் என்று சொல்லுகிறார் உடனே நித்திஷ் அம்மா இவ்வளவு நாளும் நான் […]

ரோகினி விரித்த வலை.. சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயாவை சமாதானப்படுத்த ரோகினி நகையை கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரவியிடம் நீ அந்த ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போக வேணாம் நீ வேற ஏதாவது ரெஸ்டாரன்ட் போ, அந்த நீத்து அவளால மட்டும் தான் எல்லாமே ஆச்சுன்னு நினைக்கிறா என்று சொல்ல இப்ப நான் போல என்றால் என்ன வேற ஒருத்தர் வந்து வேலை செய்ய போறாங்க என்று சொல்ல […]

மயங்கி விழுந்த சிங்காரம், சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சிங்காரம் நந்தினியிடம் ஒன்று நல்லா வாழனும் இல்லனா செத்துப் போயிடலாம் இந்த அளவுக்கு அழுதுகிட்டே வாழுற கொடுமை என்னால தாங்க முடியல என்று சொல்லி அழ […]

வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் கேத்தரின் தெரசா..!

வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கேத்தரின் தெரசா. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரசா. இவர் தமிழில் கதகளி,மெட்ராஸ் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி […]

டூரிஸ்ட் ஃபேமிலி படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கதை […]

தளபதி விஜயின் அரசியல் வருகை.. யாஷிகா ஆனந்த் சொன்ன விஷயம்..!

தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து யாஷிகா ஆனந்த் பேசியுள்ளார்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தளபதி விஜயின் அரசியல் […]

கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய குஷ்பு. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசி உள்ளார் நடிகை குஷ்பூ. தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90ஸ் களின் பேவரைட் நடிகையாக கலக்கியவர் குஷ்பூ.இவர் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். படம் தயாரிப்பில் பிசியாக இருந்து வரும் குஷ்பூ தற்போது குஷ்பு புதிய சீரியல் ஒன்றிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனது கணவர் குறித்து பேசி உள்ளார். […]

தளபதி விஜயின் அழகான குடும்ப புகைப்படம் இதோ.. குவியும் லைக்ஸ்..!

தளபதி விஜய் தனது அழகான குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கௌதம் மேனன், போன்ற பல பிரபலங்கள் […]