Browsing author

Jothika

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அமலாபால். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதனை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

சூர்யா 45 படத்தின் டைட்டில் இதுதானா.. முழு விவரம் இதோ.!!

சூர்யா 45 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் திரிஷா, சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுப்ரீத் […]

கமலை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணியா? அப்டேட் கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.!!

ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து பேசி உள்ளார் இயக்குனர் மணிரத்தினம். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம் தற்போது இவரது இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, நாசர், அசோக்செல்வன், அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. […]

குடும்பத்துடன் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா..!

குடும்பத்துடன் அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் இருக்கும் நிலையில் சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வந்தார்.அந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவரது கணவரான சஞ்சீவ்,கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து […]

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் […]

பாக்யாவிற்கு உதவும் பெருமாள், கவுன்சிலர் சிக்குவாரா?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு பெருமாள் உதவ,கவுன்சிலர் மினிஸ்டரிடம் சிக்குவாரா என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொன்ன நபர் மினிஸ்டர் வீட்டுக்குள் அழைத்து நிற்க வைக்கிறார் கொஞ்ச நேரம் இருங்க நான் சொல்லும் போது வாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட பிறகு மினிஸ்டருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒவ்வொருவராக மாலை மரியாதை செய்கின்றனர். கொஞ்ச நேரத்தில் சமையல் வேலைகள் நடந்து […]

ஏஸ் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

முத்துவிடம் பேசிய சீதா, மீனா எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிடம் வந்து சீதா பேச மீனா என்ன முடிவெடுக்க போகிறார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் அம்மா சந்திராவை சந்தித்து பேச சீதாவின் அம்மா எங்க மாப்பிள்ளையும் மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல மீனா இருமா பொறுமையா பேசலாம் ரெண்டு பேருக்குமே வந்து ஒரு புரிதல் இல்லாம இருந்திருக்கு அதனால தான் அப்படி நடந்துக்கிட்டு […]

சூர்யா கேட்ட கேள்வி, விஜி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா நந்தினி சந்தித்து பேச நந்தினி விஜி வீட்டுக்கு போவதாக சொல்லுகிறார். எனக்கு அவங்க ரொம்ப ஆதரவா இருக்காங்க எனக்கு ஒரு வேலையை […]

இந்த ஆண்டில் வெளியாகி ஹிட் கொடுத்து ஆறு திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

இந்த ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த ஆறு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ரிலீஸ்க்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த வருகின்றனர் அதிலும் முன்னணி நடிகர்களின் படம் என்றால் அதற்கு வரவேற்பு அதிகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கி இதுவரை வெளியான படங்களில் விட்டுக் கொடுத்த ஆறு படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். குடும்பஸ்தன் டிராகன் டூரிஸ்ட் பேமிலி மதகஜராஜா குட் பேட் அக்லி மாமன் இந்த ஆறு […]