Browsing author

Jothika

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாகவும் அன்னலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். சில மாதங்களுக்கு முன் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் […]

மகா சங்கமத்தில் இணையப் போகும் இரண்டு சன் டிவி சீரியல்கள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!!

மகா சங்கமத்தில் இரண்டு சன் டிவி சீரியல்கள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக வாராவாரம் வெளியாகும் டிஆர்பி இல் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களே தொடர்ந்து பிடித்து வருகிறது. சில நேரங்களில் சீரியல்களில் மகா சங்கமம் என்று இரண்டு சீரியல்களை ஒன்றாக சேர்ந்து ஒளிபரப்பு செய்து வருவது வழக்கம். இந்த வகையில் மூன்று முடிச்சு […]

திருமண நாளை கணவர் குழந்தைகளுடன் கொண்டாடிய நயன்தாரா..!

திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நயன்தாரா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் மறுபக்கம் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண நாளை ரொமான்டிக்காக குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை […]

தக் லைஃப் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

சுந்தரவல்லி இடம் சவால் விட்ட சூர்யா, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவையும் நந்தினியையும் அருணாச்சலம் வீட்டுக்கு அழைத்து வர காரில் வரும்போது சூர்யா அருணாச்சலத்திடம் நான் செல்ஃபிஷான ஆளு அப்படி இப்படின்னு என்னென்னமோ சொன்னா […]

கோபமாக பேசிய நிதிஷ், பாக்கியா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதீஷ் கோபமாக பேச, பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா காய்கறிகளை நறுக்கி கொண்டிருக்க கோபி ஹாலில் நிற்கிறார். கிச்சனில் பாக்கியவை பார்த்துவிட்டு அமைதியாக நிற்க பாக்யாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.கொஞ்ச நேரத்தில் யோசித்து கோபி கிச்சனுக்கு வருகிறார் செழியன் வேலைக்கு போயிட்டா ஜெனி ரூம்ல இருக்கா அத்த படுத்துகிட்டு இருக்காங்க என்று சொல்ல நான் உன்னத பாக்க வந்த […]

முத்துவை சந்தித்து பேசிய சந்திரா, விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை சந்தித்து சந்திரா பேச, விஜயா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஷம் குடித்த பெண்ணை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய அந்தப் பெண்ணின் அண்ணன் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் அவரின் அம்மா உங்களுக்கு இப்ப சந்தோஷமா அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருந்தால் சந்தோஷமா இருந்திருப்பா இப்போ உங்களுக்கு திருப்தியா என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பார் முத்து மீனா […]

மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி போஸ் கொடுக்கும் யாஷிகா..!

மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கருப்பு நிற மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி விதவிதமாக போஸ் […]

அர்ச்சனா கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதிலடி, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா நல்லவேளை பாட்டிலில் கையை உடைத்துக்கொண்டான் மேல இருந்து குதிச்சா என்ன ஆயிருக்கும் என்று சொல்ல அப்படி எல்லாம் பேசாதீங்க அம்மா எனக்கு […]

ஓவராக பேசிய நிதீஷ், வார்னிங் கொடுத்த பாக்யா, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப் போவது என்ன? வெளியான ப்ரோமோ..!

நித்திஷ் ஓவராக பேச, பாக்கியா வார்னிங் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா ஆகாஷ் உடன் பேசியதை நித்திஷ் பார்த்ததால் இனியாவை சந்தேகப்பட்டு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இது மட்டுமில்லாமல் சுதாகர் மற்றும் சந்திரிகா என மூவருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் இருந்து வருகின்றனர். இதனால் மனம் வருத்தப்பட்ட இனியா கோபியிடம் நித்திஷ் வீட்டில் நடந்து கொள்ளும் விஷயத்தைப் பற்றி சொல்ல […]