Browsing author

Jothika

காட் ஆஃப் மாஸஸ்’ , ‘பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு

‘காட் ஆஃப் மாஸஸ்’ நந்தமுரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு – ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் ‘அகண்டா 2 : தாண்டவம் ‘ படத்தின் டீசர் ‘பத்மபூஷண் ‘ பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது. ‘காட் ஆப் […]

பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்கப் போகும் பிரதீப் ரங்கநாதன்..!

பிரதீப் ரங்கநாதன் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து LIK, டியூட் என தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது அவர் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் […]

துருவ நட்சத்திரம் : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த சிம்ரன், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த சிம்ரன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என ஏழு ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் […]

தக் லைஃப் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

ஸ்வீட் செய்து அசத்திய பாக்யா, சுதாகர் போட்ட திட்டம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா ஸ்வீட் செய்து அசத்த, சுதாகர் திட்டம் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் பாக்கியாவும் கோபியும் வீட்டுக்கு வர பாக்கியா கோபி இடம் என்னை எதுக்கு அமைதியா இருக்க சொன்னீங்க இனியாவுக்கு நிதிஷ் கூட கல்யாணம் பேசி முடிஞ்சதிலிருந்து ஆகாஷ் கிட்ட பேசுறது கிடையாது எப்பயாவது நேரில் பார்த்தா மட்டும்தான் எப்படி இருக்கீங்க என்னன்னு கேப்பா அவ்வளவு தான் என்று சொல்ல எனக்கும் புரியுது பாக்யா […]

விஜயாவை சந்தித்த அருண் அம்மா, முத்து எடுத்த முடிவு.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை அருண் அம்மா சந்திக்க, முத்து முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் நீ சொல்லாமலே உங்க அம்மா வந்து சீதாவை பத்தி பேசினாங்க என்று கேட்க நான் எதுக்கு சொல்லணும் நான் எதுவுமே சொல்லல என்று சொல்ல பொய் சொல்லாத மீனா என்று முத்து கோபப்பட உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லனா விடுங்க என்று […]

மாதவி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி அருணாச்சலத்திடம் இந்த பிரச்சனைக்கெல்லாம் நான் தான் காரணம் என்று வருத்தப்படுகிறார். நான் தேங்க்ஸ் சொல்ல வந்த, நீ செஞ்ச இந்த விஷயம் […]

இடுப்பு எலும்பு உடைந்து விட்டது.. செஃப் தாமு சொன்ன ஷாக் தகவல்..!

இடுப்பு எலும்பு உடைந்து விட்டதாக செஃப் தாமு வருத்தத்துடன் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் செஃப் தாமு நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் […]

குபேரா படத்தின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

குபேரா படத்தில் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்திலும்,தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா,ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் […]

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

விஜய்யின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக […]