Browsing author

Jothika

கணவருடன் மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..!

கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி,ரெமோ, அண்ணாத்த, மாமன்னன், ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் நீண்ட கால நண்பரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் அதனை […]

தக் லைஃப் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

நந்தினி மீது கோபத்தை காட்டிய அர்ச்சனா, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீ உண்மைய பேசுனது எனக்கு புடிச்சது நந்தினி, உன் மனசுல இருந்தது நீ பேசுன இப்படி பேசுறவங்கள எனக்கு ரொம்ப […]

முத்து செய்த உதவி, சந்தோஷத்தில் அருண், அதிர்ச்சி கொடுத்த அருணின் அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் சந்தோஷத்தில் இருக்க அவரது அம்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை பேச வைக்க சாமியாரை வர வைக்கின்றனர் அவர் மனோஜ் வாயில் கற்பூரத்தை எடுத்துப் போட்டுவிட மனோஜ் அலறி அடித்து ஓடுகிறார் பிறகு பேசாமல் இருக்க முத்து இப்ப என்ன பேசணும் அப்படித்தானே என்று சொல்லி ஒரு அடி அடிக்க மனோஜ் பேசுகிறார். பிறகு சாமியார் நான் […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலைக்கு கிளம்ப பாக்கியா சாப்பாடு கொடுத்து விடுகிறார் கோபி வந்தவுடன் நான் ட்ராப் பண்ணலாம்னு நினைச்சேன் ஆனா நீயே கார்ல வந்திருக்க என்று சொல்ல பரவால்ல டாடி காரை திருப்பி அனுப்பி விடலாம் நீங்க டிராப் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். உடனே ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து பாக்யாவிடம் வெண்ணீர் கேட்கிறார். […]

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்..!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இந்த […]

டிடி நெக்ஸ்ட் லெவல் : ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்திலும், ஆர்யாவின் தயாரிப்பிலும் உருவான இந்த படத்தில் கஸ்தூரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் […]

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான சூப்பர் தகவல்..!

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிஆர்பியில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களை தொடர்ந்து பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் மகா சங்கமம் வரப்போவதாக தகவல் வெளியானது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் சூப்பரான தகவல் […]

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்து..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம் நடந்துள்ளதால் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அர்ஜூன். பல்வேறு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் கடந்த வருடம் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா உடன் திருமணம் நடந்து இருந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் […]

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

‘ப்ரோகோட்’ ( BroCode)படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன் கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோகோட்- ( BroCode) ‘ படத்தில் நடிக்கும் ரவி மோகன் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் […]