Browsing author

Jothika

படுக்கை அறையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஜான்வி கபூர்.!!

படுக்கை அறையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஜான்வி கபூர். ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வருபவர் ஜான்வி கபூர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் மகளான இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பெட்ரூமில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை […]

கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய அஜித்.. அஜித் 64 படத்தில் நடிக்க எத்தனை கோடி தெரியுமா?

அஜித் 64 படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தியுள்ளார் அஜித். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]

“கனிமா”பாடலுக்கு மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய ஏ.ஆர் முருகதாஸ்..!

கனிமா பாடலுக்கு மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர் முருகதாஸ் இவர் தமிழில் தீனா, ரமணா, கத்தி, துப்பாக்கி போன்ற பல்வேறு படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் விக்ராந்த்,டான்சிங் ரோஸ் சபீர், ருக்மினி […]

ஜனநாயகன் : பூஜா ஹெக்டே கொடுத்த தரமான தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான […]

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில்,ஸ்ருதிஹாசன், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் […]

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான ‘படைத்தலைவன்’ படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , யாமினி […]

தக் லைஃப் படத்தின் 11நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த […]

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

ராதிகாவிடம் பேசிய ஈஸ்வரி, இனியாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி ராதிகாவை சந்தித்து பேச முடிவெடுக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பாட்டு பாடுபவர்களுக்கு 30% தள்ளுபடி என்று போஸ்டரை கடையில் ஒட்டி அதனை போட்டோ எடுத்து அனுப்ப இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க போன் பண்ணி சொல்லி கேட்கிறார் சூப்பர் ஐடியா அம்மா என்று சொல்லிவிட்டு எனக்கு இப்போ வேலை இருக்கு நான் அப்புறம் கால் பண்றேன்னு சொல்லி ஃபோனை வைத்து […]

விஜயாவுக்கு பயத்தை காட்டிய ரோகினி, மீனா எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியாரை வைத்து ரோகிணி விஜயாவுக்கு பயம் காட்ட, மறுபக்கம் சீதா விஷயத்தில் மீனா என்ன முடிவெடுக்க போகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் சீதாவையும்,மீனாவையும் ரெஸ்டாரண்டில் சந்தித்து அவர்கள் அம்மா பெண் பார்க்கும் விஷயத்தை சொல்ல சீதா கண்கலங்குகிறார் இதுக்கு வேற வழியே இல்ல நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணிக்கணும் அதுக்கு நீங்க தான் உதவி பண்ணனும் […]