Browsing author

Jothika

மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த நிலையில் பீனிக்ஸ் படத்தின் நிகழ்ச்சிகளில் பேசி வரும் சூர்யா சேதுபதியை விமர்சித்து சில வீடியோக்கள் வெளியாகி இருந்ததால் அதனை வெளியிட்டவர்கள் சிலரை சூர்யா தரப்பினர் நீக்க சொல்லி மிரட்டியதாக புகார் […]

எஸ்கே 24 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

எஸ்கே 24 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து […]

குழந்தையுடன் பிக் பாஸ் ஷாரிக் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!!

குழந்தையுடன் பிக் பாஸ் ஷாரிக் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ் கான். இவரது மனைவி உமா ரியாஸ். இவர் தற்போது கயல் சீரியலில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இவர்களுக்கு ரியாஸ் என்ற ஒரு மகன் இருப்பது அனைவரும் அறிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் மரியா என்பவரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். சமீபத்தில் இவரது மனைவி மரியாவிற்கு […]

எஸ்டிஆர் 49 படத்தில் குட் நைட் படத்தின் ஹீரோ? வைரலாகும் தகவல்..!

எஸ்டிஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் சமீபத்தில் தொடங்கியதாக தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் வட சென்னை படத்தை மையப்படுத்திய கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி […]

குபேரா : 13 நாள் வசூல் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

கேப்டன் மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா போன்ற பல […]

பாக்கியா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன திமிரான பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

பாக்கியாவின் கேள்விக்கு சுதாகர் திமிராக பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்தீஷ் பற்றிய உண்மைகளை கோபியும் இனியாவும் சொல்ல வாக்கியா அப்போவே நான் படிச்சு படிச்சு சொன்ன யாராவது என் பேச்சை கேட்டீங்களா இவ்வளவு பிளாக்மெயில் பண்ணி தானே இந்த கல்யாணத்தை ஒத்துக்க வச்சீங்க நான் இந்த கல்யாணத்தை நடத்த விட்டு இருக்க கூடாது நீங்க யாருன்னு உனக்கு துரோகம் பண்ண […]

சீதா கல்யாணத்திற்கு உதவி செய்யும் குடும்பத்தினர், விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா கல்யாணத்திற்கு குடும்பத்தினர் உதவி செய்ய, விஜயா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரூமில் யோசித்துக் கொண்டிருக்கிற ரவி வந்தவுடன் எதுக்கு எப்ப பார்த்தாலும் ஏதாவது யோசிச்சிட்டு இருக்க நீ ப்ரீ மைண்டாக இருக்கவே மாட்டியா என்று கேட்கிறார் எல்லா ரெஸ்டாரன்ட் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்ல எந்த விஷயத்தை நம்ம முழு ஈடுபாட்டோடு […]

கடத்தி வைக்கப்பட்டிருக்கும் நந்தினி, சூர்யா சொன்ன விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அவங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து நான் இருக்கும் போதே இப்படி பேசுறாங்க ஆனா நான் இல்லாதப்ப அவங்க எப்படி பேசி இருப்பாங்க இதுவரைக்கும் நீ என்கிட்ட […]

சன் டிவி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா?

சன் டிவி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் ரோகினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மா. இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் […]