Browsing author

Jothika

விரைவில் தொடங்கப் போகும் பிக் பாஸ் சீசன் 9.. போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ.!!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பிறகு எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். எட்டாவது சீசனை போலவே ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது […]

கூலி படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

ஹாஸ்டலில் க்ருஷை சேர்த்த ரோகினி, மீனாவிடம் சிக்கிய லட்சுமி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவிடம் லட்சுமி சிக்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிருஷ் ஸ்கூலில் சேர்க்க கிரிஷ் நான் உன்ன விட்டு தனியாக இருக்க மாட்டமானா கூடவே வரேன் என சொல்லுகிறார் ஆனால் ரோகினி நீங்கதான் படிச்சாகணும் கிரஷ் என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஒரு கட்டத்திற்கு மேல் கிருஷ் ஓவராக அடம் பிடித்து அழுகிறார்.உடனே ரோகினி கோபமாக பேச கிருஷ் […]

சுந்தரவல்லிக்கு கிடைத்த நியூஸ் பேப்பர், அருணாச்சலம் சூர்யா என்ன செய்யப் போகிறார்கள்? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க அருணாச்சலம் வந்து பேசுகிறார். இந்த வீட்டுக்கு நீ வந்ததிலிருந்து நல்லது கெட்டது எல்லாத்துக்கும் சூர்யாவுக்கு ஆதரவா […]

இரண்டாவது மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் மாதம்பட்டி ரங்கராஜ்..!

இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் சினிமாவில் பெரியதாக ஜொலிக்க முடியவில்லை என்றாலும் சமையல் துறையில் சாதித்து உள்ளார் என்று சொல்லலாம் விஐபி திருமணங்களில் பெரும்பாலும் இவரது சமையல்தான் கலைக்கட்டி வருகிறது. விதவிதமான சமையல்களை செய்து கவர்ந்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜஜ்ஜாக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு […]

ரஜினி கமல் இணைந்து நடிக்கப் போகிறார்களா? இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினி கமல் இணைந்து படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இவர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் 46 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்கப் போவதாக […]

மாடர்ன் டிரெஸ்ஸில் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. போட்டோஸ் இதோ.!!

மாடர்ன் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்புக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கம்பம் மீனா வெளியிட்ட புகைப்படம்..!

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கம்பம் மீனா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அது வேறு ஒன்றும் இல்லை பாக்கியலட்சுமி தொடரின் வெற்றி கொண்டாட்டத்திற்கான புகைப்படங்கள்தான். இதில் சீரியலில் நடித்த […]

சூர்யா 46 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

சூர்யா 46 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற பல […]

இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட்..!

இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் என்றாலே ரசிகர்கள் பெரும்பாலாகும் வரவேற்பை கொடுத்து வருகின்றன அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய 10 திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. கூலி – 400 கோடி 2. குட் பேட் அக்லி -246 கோடி 3. டிராகன் – 151 கோடி 4. […]