Amith Bhargav Reply
மனைவியை கிண்டலடித்த ரசிகருக்கு அமித் பார்கவ் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக பிரபலமானவர் அமித் பார்கவ்.

இவருடைய மனைவி தொகுப்பாளியும் பாடகியுமான ரஞ்சனி என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்ததே.

சமீபத்தில் அமித் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மனைவிடம் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் ரசிகர் ஒருவர் ரஞ்சனி வாயை திறந்தால் மூடவே மாட்டார். எப்படி தான் அமித் சமாளிக்கிறாரோ என கமெண்ட் அடித்துள்ளார்.

இதற்கு அமித் அவள் இல்லனா நான் என்ன செய்வேன் என உணர்வுபூர்வமாக பதிலளித்துள்ளார்.

Amith

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.