Ambani Daughter

Ambani Daughter Marriage : அம்பானி மகள் திருமணத்தில் பாடிய பாடகிக்கு எவ்வளவு சம்பளம் என்பது தெரிய வந்துள்ளது, பாடகியின் சம்பளத்தை பற்றிய தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிக பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் அம்பானி முக்கிய இடத்தை வகித்து வருகிறார்.

ஜியோ சிம், ஜியோ ஸ்டூடியோஸ் என பல நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் கோடி கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

தற்போது இவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பாடகி பேஒன்ஸ்சும் பாடி இருந்தார்.

அம்பானியின் மகளுடைய திருமண விழாவில் பாடிய இவருக்கு 4 மில்லியன் டாலர் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

4 மில்லியன் டாலர் என்றால் இந்திய மத்தியில் ரூ 28 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் படுவதற்கு சம்பளம் ரூ 28 கோடியா என திரையுலகம் மட்டுமில்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்துள்ளனர்.

சமூக வளையதளங்களிலும் நெட்டிசன்கள் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.

Ambani daughter Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.