Amala Paul Latest Shocking Photo : Click to See the Photo | Amala paul Gallery | Amala Paul Latest Photos | Kollywood Cinema News
நடிகை அமலா பால் தன்னுடைய தோற்றத்தையே மாற்றி கொண்டு வித்தியாசமாக மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amala Paul Latest Shocking Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவரது நடிப்பில் இறுதியாக ஆடை திரைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பாராட்டை பெற்றது.

அஜித்திடம் இருந்து கற்று கொள்ள நிறைய இருக்கு, வீடியோவை பாருங்க புரியும்.!

இந்த படத்திற்கு பிறகு அமலா பால் தன்னுடைய தோற்றத்தை முழுவதுமாக மாற்றி கொண்டார். தற்போது தன்னுடைய வித்தியாசமான தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆனால் அவருடைய கவர்ச்சி குறையவே இல்லை. இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.