அமலா பாலுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. 

Amala Paul in Baby Shower Function Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதல் திருமணம் செய்து ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார். 

பிறகு மீண்டும் படங்களை கவனம் செலுத்தி வந்த அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே தனது கர்ப்பத்தை அறிவித்தார். 

இந்த நிலையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.