கேரளத்து பைங்கிளி ஆன அமலாபால் கேரளா மாடல் புடவையில் கவர்ச்சியை காட்டி அனைவரையும் மயங்க வைத்துள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் அமலாபால். மைனா திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழிகளில் நடித்து வந்த அமலா பால் தமிழில் வெளியான ஆடை திரைப்படத்தின் விமர்சனங்களால் பட வாய்ப்புகளை இழக்க ஆரம்பித்தார். அதன் பிறகு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட அமலாபால் மீண்டும் கடவார் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டு வந்த அமலாபால் தற்பொழுது ஓனம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கேரளா புடவையில் ரசிகர்களை மயக்கும் அளவிற்கு வசீகரமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை கிறங்க வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.