Alya Manasa in New Serial Getup
Alya Manasa in New Serial Getup

ஆல்யா மானசா குண்டாக கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சீரியலுக்கான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் ஆலியா மானசா.

Alya Manasa in New Serial Getup : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆலியா மானசா. விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மற்றும் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமான இவர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதே சமயம் குழந்தைக்கு அம்மாவானதும் உடல் எடை கூடியும் கொஞ்சம் குண்டாகியுள்ளார்.

அழகு சீரியல் என்ன ஆச்சு? ஸ்ருதி ராஜ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

இந்த நிலையில் இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விஜய் டிவியில் புதிய சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டில் கலந்து கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆல்யாவின் இந்த பதிவைப் பார்த்த சஞ்சீவ் என்ன பப்பு சீக்ரெட்ட உடைச்சிட்ட எனவும் கமெண்ட் அடித்துள்ளார்.

மேலும் ஆல்யா தன் மகள் அப்பா சஞ்ஜீவ் உடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.