நடிகர் சிம்புவுக்கு பிரபல இயக்குனர் வைத்த கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Alphonse Puthiran Request to Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

4 மாவட்டங்களில்  வழிபாட்டுத் தலங்கள் திறப்பு : பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம்

இந்த படத்திற்காக ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சிம்புவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

முன்னணி நடிகையின் தீயாய் பரவும் நடனம் – Viral On Social Media

அதாவது நீங்களும் யுவனும் இணைந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் அந்த படத்தை இயக்கி நடிக்க வேண்டும். உங்களை அப்படி பார்த்து 15 வருடம் ஆச்சு என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.