மும்பை ரெட் லைட் ஏரியாவில் முன்னணி நடிகை ஒருவர் சென்று வந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Alia Bhatt in Redlight Area : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். இந்திய திரை உலகின் கவர்ச்சிகரமான பெண்ணாக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாக்கியுள்ள கங்குபாய் கத்தியவாடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

மும்பையை கலக்கிய ஒரு பெண் டானின் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. பாலியல் தொழிலாளியாக இருந்த ஒரு பெண் அண்டர்கிரவுண்ட் டானாக எப்படி மாறினார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம். உண்மை கதையை மையமாக கொண்டு உருவாகும் படம் இது.

இதனால் மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியா தப்பிச் சென்று அங்குள்ள பாலியல் தொழிலாளிகளுடன் வழங்கியுள்ளார் அலியா பட். இதன் மூலம் அவர்களின் பழக்க வழக்கங்கள் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு அதை வைத்து படத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.