லேட்டஸ்ட் லுக்கில் அஜித்குமார்.. வெளியான லேட்டஸ்ட் வீடியோ..!

Web Ads

அஜித் லேட்டஸ்ட் லுக்கில் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

ajithkumar latest look video viral

ajithkumar latest look video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Web Ad 2

ஒரு பக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் கார் ரேசில் கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது நடக்கப் போகும் மூன்றாவது ரவுண்டு கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அஜித் குமார் மொட்டை அடித்து ஆளே மாறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.