Ajith Vs Trisha in Mankatha
Ajith Vs Trisha in Mankatha

பல பேருக்கு அல்வா கொடுத்த திரிஷாவுக்கு அஜித் ஆப்பு வைத்துள்ளார்.

Ajith Vs Trisha in Mankatha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. கில்லி முதல் 96 வரை இவர் நடித்த பல படங்களில் நடிகர்களுக்கு காதலில் அல்வா கொடுத்து இருப்பார்.

அதாவது கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் வேண்டாம் என கூறியிருப்பார். மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவிற்கு காதல் தோல்வியை ஏற்படுத்தி இருப்பார்.

சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவியுடன் டைவர்ஸ் கேட்டு தொல்லை செய்து இருப்பார். கொடி படத்தில் தனுசை கொன்றார்.

அதேபோல் 96 படத்தில் விஜய் சேதுபதியை சன்னியாசியாக திரிய விட்டார். இப்படி பல பேருக்கு அல்வா கொடுத்த திரிஷாவை அஜித் மங்காத்தா படத்தில் பழிக்கு பழி தீர்த்து இருப்பார்.

இதனை மீம்ஸ் வடிவில் உருவாக்கி அஜித் ரசிகர்கள் ஷேர் செய்ய அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டு ரசித்துள்ளார் த்ரிஷா.

Ajith Vs Trisha in Mankatha
Ajith Vs Trisha in Mankatha