Ajith Vijay Fans Trends | Thala | Thalapathy | Tamil Cinema News | Kollywood Cinema News | Thala Ajith | Thalapathy Vijay
#LiveAndLetLiveInAJITHWay என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

Ajith Vijay Fans Trends : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவருமே இன்று வரை ஒருவர் மீது ஒருவர் அக்கறை உள்ள நண்பர்களாகவே இருந்து வருகின்றனர், ஆனால் இவர்கள் ரசிகர்களுக்கு இடையே அந்த ஒற்றுமை மிகவும் குறைவாக தான் இருந்து வருகிறது.

இதனால் தினம் தினம் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே சமூக வளையதளங்களில் மோதல் உருவாகி கொண்டு தான் இருக்கிறது.

தற்போது இதெல்லாம் வேண்டாம். இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்ற நோக்கத்தோடு ரசிகர்கள் #LiveAndLetLiveInAJITHWay என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதில் ரசிகர்கள் சிலரின் கருத்துகள் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.