பிரபல நடிகையால் பல வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேராகச் சந்திக்க உள்ளனர் அஜித் மற்றும் விஜய்.

Ajith Vijay Attend Nayan Marriage : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் வரும் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

பிரபல நடிகையால் பல வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக சந்திக்கப்போகும் அஜித், விஜய்?? அதுவும் எப்போது தெரியுமா??

இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் சில கட்டுப்பாடுகள் காரணமாக திடீரென திருமணம் நடக்கும் இடத்தை மாற்றினர். புலி படத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. இந்த திருமணத்தில் முக்கிய திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரபல நடிகையால் பல வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக சந்திக்கப்போகும் அஜித், விஜய்?? அதுவும் எப்போது தெரியுமா??

நிச்சயம் அஜித், விஜய் ஆகியோர் இருப்பார்கள் என்பதால் நயன்தாராவின் திருமணத்தின் மூலமாக நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.