அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பாசமலர்கள் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்ததற்காக அஜித் வாங்கிய சம்பளம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Ajith Salary for Pasamalargal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்துக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாசமலர்கள் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்ததற்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? கேட்டா அதிர்ச்சி ஆகிடுவீங்க ‌
உள்ளாட்சித் தேர்தல் : 75 இடங்களில் 67-ல் பாஜக அமோக வெற்றி

இந்த நிலையில் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான பாசமலர்கள் திரைப்படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திரப்பார். இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடிப்பதற்காக அவர் ரூபாய் 2500 சம்பளமாக வாங்கியதாக அப்படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Vikraman About Ajith | Bhahubali WebSeries | VJ Archana Serial Entry | Wamiqa Gabbi | Tamil News HD