என்னுடைய திரைப்பயணத்தில் இதுதான் மிகச் சிறந்த திரைப்படம் என வலிமை படத்தைப் பார்த்த பிறகு அஜித் கூறியுள்ளார்.

Ajith Review on Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

என்னுடைய திரை பயணத்திலேயே இதுதான் No 1 - வலிமை படம் பார்த்த பிறகு அஜித் கொடுத்த அதிரடி விமர்சனம்

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தப் படம் பார்த்து அஜித் தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். அதாவது என்னுடைய திரை பயணத்திலேயே வலிமை திரைப்படம் தான் பெஸ்ட் என கூறியுள்ளார். ஒவ்வொரு காட்சியின் நாம நினைத்ததை விட மிக அருமையாக வந்துள்ளது.

தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? : விராட்கோலிக்கு முன்னாள் கேப்டன் கேள்வி

என்னுடைய திரை பயணத்திலேயே இதுதான் No 1 - வலிமை படம் பார்த்த பிறகு அஜித் கொடுத்த அதிரடி விமர்சனம்

ஆக்ஷன் காட்சிகள் மட்டுமல்ல சென்டிமென்ட் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. எனது ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக வலிமை திரைப்படம் இருக்கும் என நம்புகிறேன். பொங்கலுக்கு வசூல் வேட்டை உறுதி என தெரிவித்ததாக சொல்லப்பட்டு வருகிறது.

மேடையில் கண் கலங்கி அழுத Paruthiveeran Saravanan | Anandham Vilayadum Veedu Audio Launch

இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.