மனைவி ஷாலினிக்கு முத்தமிட்டுள்ளார் தல அஜித். இந்த புகைப்படத்தை ஷாமிலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Ajith Kisses to Shalini : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் என ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

திருமணமாகி 23 வருடங்கள் ஆகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித் தன்னுடைய காதல் மனைவி ஷாலினிக்கு முத்தமிடும் புகைப்படத்தை ஷாலினியின் சகோதரி ஷாமிலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.