விருந்தில் செம மாஸ் லுக்கில் பங்கேற்று உள்ளார் தல அஜித்.

Ajith in Massive Look Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

2-ந்தேதி, நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி : முன்பதிவு தொடங்கியது

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வலிமை படத்திலிருந்து செம மாஸ் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Omicron Virus எங்கோயோ ஒளிஞ்சுட்டு இருக்காம் – மேடையில் கலாய்த்த Mansoor Ali Khan

இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவ விட்டு வருகின்றனர். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.