Ajith in Devar Magan Getup
Ajith in Devar Magan Getup

தேவர் மகன் கெட்டப்பில் தல அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ajith in Devar Magan Getup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

தளபதி விஜயா இது? இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம் – அதுவும் யாருடன் இருக்கிறார் பாருங்க.!

மேலும் அஜித் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆர்வத்தின் காரணமாக தற்போது தல அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அந்த போஸ்டரில் அஜித் தேவர் மகன் படம் போல அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் இடம் பெற்றுள்ளார்.

இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Ajith in Devar Magan Getup
Ajith in Devar Magan Getup