Rare Pictures of Thalapathy Vijay
Rare Pictures of Thalapathy Vijay

தளபதி விஜயின் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rare Pictures of Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் மற்றும் திரிஷாவுடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தவற விட்டு ஹிட் அடித்த திரைப்படங்கள் இத்தனை இருக்கா? – இணையத்தில் வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.!

இது கில்லி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ன எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் ரசிகர்கள் இதனை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.