Ajith Gautham Menon Dropped Movie Details
Ajith Gautham Menon Dropped Movie Details

தல அஜித் கௌதம் மேனன் இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடிக்க இருந்து கைவிடப்பட்ட தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Ajith Gautam Menon Dropped Movie Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்த பிரம்மாண்ட படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசிகர்கள் சம்மதித்தால் விஜய்யுடன் நான் நடிப்பேன்.. அதிரடியாக கூறிய அஜித்? – அப்போ இந்த கூட்டணி இணையுமா?

துப்பறியும் ஆனந்த் என்ற ஹாலிவுட் படத்தின் கதை போல இப்படம் உருவாக இருந்துள்ளது. ஆனால் அதன் பின்னர் பட்ஜெட்டின் காரணமாக இப்படம் கைவிடப்பட்டுள்ளது.