ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவருக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

Ajith Fans Trolls Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக விஜய் ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்குகிறார்.

வரி கட்டுங்க விஜய்.‌. ரோல்ஸ் காருக்கு நுழைவு வரி தடை விதிக்க கோரிய விஜய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!
மேகதாது விவகாரம் : மத்திய அமைச்சருடன், எடியூரப்பா ஆலோசனை

இப்படியான நிலையில் தளபதி விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரி என்பது நன்கொடை அல்ல கட்டாய பங்களிப்பு என விஜயை எச்சரித்து அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Olympics 2021 வீரர்களுக்கு A.R.Rahman-ன் புதிய Motivational Song | Hindustani Way | AnanyaBirla | HD

இதனையடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வரி கட்டுங்க விஜய் என விஜயை கிண்டல் அடித்து வருகின்றனர்.