
நார்வே பைக் ஸ்டேச்சிவ் அருகே அது இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை.
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தின் சூட்டிங் இன்னும் தொடங்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அஜித் வெளிநாட்டுக்கு பைக் சுற்றுலா கிளம்பி உள்ளார்.
நார்வே நாட்டில் பைக் ஸ்டேச்சு அருகே அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷாலினி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.