ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Aishwarya Rajesh Brother Photo : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

மணப்பெண் கோலத்தில் ரித்விகா – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

ஐஸ்வர்யா ராஜேஷிற்கு ஒரு சகோதரரும் உள்ளார். ஆம், அது வேறு யாரும் இல்லை சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் சீரியல் நடிகர் மணிகண்டன் தானாம்.

தற்போது தன்னுடைய சகோதரருடன் சேர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here