புடவையில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் இவர் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழில் ஹிப் ஹாப் ஆதி, மிர்ச்சி சிவா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் கவர்ச்சி காட்டி இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.
https://www.instagram.com/p/CqFvra0vekP/?igshid=YmMyMTA2M2Y=