பிளாக் கலர் புடவையில் போட்டோ வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னராக வெற்றி பெற்ற இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயம் சமூக வலைதளங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் கலர் புடவையில் பியூட்டி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.