ஐஸ்வர்யா தாத்தா லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரல்.

தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரன்னராக வெற்றி பெற்றார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

கலர்ஃபுல் புடவையில் ஐஸ்வர்யா தத்தா… இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்.!!

மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள கலர்ஃபுல் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

https://www.instagram.com/p/CmOcfUOSQhr/?igshid=YmMyMTA2M2Y=