மெல்லிய உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி இணையத்தை சூடாக்கி உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இதனையடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

https://www.instagram.com/p/Co_qgI2rbe9/?igshid=YmMyMTA2M2Y=