கடற்கரையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
Aishwarya Dutta in Beach Photoshoot : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.
அந்த வகையில் தற்போது அதீத கவர்ச்சியில் கடற்கரையில் இருந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.