Airaa Movie Updates
Airaa Movie Updates

Airaa Movie Updates : 

நடிகர் விஜய் சேதுபதி தற்சமயம் பல படங்களில் நடித்து வருகிறார். இதுபோக இன்னொரு புதிய படத்திலும் தற்போது விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தை விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

ச்சே மிஸ் பண்ணிடீங்களே… சூப்பர் டீலக்ஸ் படத்தை நிராகரித்த முன்னணி நடிகர்!

முன்னதாக இப்படத்தை ஐரா படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்குவதாகதான் இருந்ததாம்.

ஆனால் ஐரா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவருக்கு பதிலாக வேறொரு இயக்குநரை தற்போது கே.ஜே.ஆர் தேடி வருகிறதாம்.

படம் நல்லா இருக்கு, ஆனால் விஜய் சேதுபதி ஏமாத்திட்டாரே – சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்.!

னினும் ஐரா படத்தை வெளியீட்டுக்கு முன்பே பார்த்த தயாரிப்பாளர் ராஜேஷ் மற்றும் நயன்தாரா, இயக்குநர் சர்ஜுனுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார்களாம்.

ஆனால் படம் தோல்வி அடைந்ததால் இந்த விஷயம் வெளிவராமல் போனது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.