Agust Release Movies List : 5 Movies Clash With NKP.! | Nerkonda Paarvai | Thala Ajith | Nayanthara | Kolaiyuthir Kaalam | Kollywood Cinema News
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்துடன் நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படம் மோத உள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்னும் சில படங்கள் ரிலீசாக உள்ளன.

Agust Release Movies List : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2 படம் அதிகபட்சமாக 10, 15 படங்கள் கூட ரிலீசாகின்றன. இந்த வாரம் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாக உள்ளது.

அஜித்திற்காக பிரம்மாண்ட கோட்டையை உருவாக்கிய வேலூர் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!

இந்த படத்தை தொடர்ந்து மறுநாளே அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதியே இன்னும் பல படங்கள் ரிலீசாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க

ஜெயிக்குமா அஜித்தின் நேர்கொண்ட பார்வை விமர்சனம்.!

ஆகஸ்ட் 8

1. நேர்கொண்ட பார்வை

ஆகஸ்ட் 9

1. கொலையுதிர் காலம்
2. ரீல்
3. சீமபுரம்
4. வளையல்
5. வினையறியாள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.