AGS Cinemas Next Movie | Sivakarthikeyan | Thalapathy Vijay | Vignesh Shivan | Kollywood Cinema | Tamil Cinema News | Latest Tamil Cinema News
தளபதி 63 படத்தை தொடர்ந்து AGS யாருடைய இணைய உள்ளார்கள்? அந்த படத்தின் இயக்குனர் யார் என்ற விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

AGS Cinemas Next Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 63 படத்தை AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

இந்த படத்தை தொடர்ந்து இந்நிறுவனம் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாகவும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mr.லோக்கல் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்ற நிலையிலும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியுள்ளாக்கியுள்ளது.

சங்கீதா விஜயுடன் ஷாலினி அஜித், லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் – ஷாலினி என்ன செய்கிறார் பாருங்க.!

ஏற்கனவே சிவகார்த்திகேயன் ரவிக்குமார், மித்ரன், பாண்டிராஜ் என மூவரின் இயக்கங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.