Sangeetha With Shalini :

Sangeetha With Shalini  : சங்கீதா விஜயும் ஷாலினி அஜித்தும் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் இருபெரும் தூண்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு இடையே போட்டிகள் இருந்தாலும் பொறாமை இருந்ததில்லை. இன்று வரை நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இவர்களை போலவே சங்கீதாவுக்கும் ஷாலினிக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. தற்போது திடீரென பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதில் தளபதி விஜயின் மனைவி சங்கீதாவுக்கு ஷாலினி அஜித் புன்முறுவலுடன் உணவு பரிமாறுகிறார். இதனால் இந்த போட்டோ பலரின் லைக்ஸ்களை பெற்று வருகிறது.