முதல்வர் மற்றும் காவல்துறை பற்றி அவதூறாக பேசியதற்காக கருணாஸ் கைது செய்யப்பட்டிருந்தார் .

இந்நிலையில் திருவாடானை தொகுதி எம். எல்.ஏ கருணாஸ் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர், காவல்துறை பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்றதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது’.