பு துக்கோட்டையில் அ. தி. மு. க வும்,  விராலிமலையில் தி. மு. க வும் இன்று போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது .

விஜய பாஸ்க௫க்கு  மிரட்டல் விடுத்து பேசிய புகாரில் தி. மு. க வினர் மீது  வழக்குபதிவு செய்ததற்கு  எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க நடத்தும் போராட்டத்திற்கு எதிராக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த இ௫ந்ததால் 2 தரப்பின௫க்கும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.