முத்து படத்தில் நடித்த நடிகை விசித்ரா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Vichithra Photos : தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் விசித்ரா. முத்து படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

முத்து படத்தில் நடித்த விசித்ராவா இது.. 45 வயதில் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் - ஆள் அடையாளமே தெரியல.!!

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விசித்ரா நாளுக்கு நாள் வாய்ப்பு குறைய சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார். தற்போது 47 வயதாகும் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நடிகை விசித்ராவா இது என ரசிகர்கள் வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.