Actress Trolls Ajith : Controversy Tweet - Inside the Attachment | Kollywood Cinema News | Tamil Cinema News | Thala Ajith Trolls
தல அஜித்தை கலாய்க்கும் விதமாக ட்வீட் போட்டு பெரும் சர்ச்சையில் அஜித் ரசிகர்களிடமும் சிக்கியுள்ளார் நடிகை ஒருவர்.

Actress Trolls Ajith : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருடைய ரசிகர்களுக்கும் சமூக வளையதளங்களில் மோதி கொள்வதே வேலையாகி விட்டது.

தல 60 தொடங்கும் நாள் இதுதான் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!

குறிப்பாக விஜயின் பிறந்த நாளன்று ஆரம்பித்த இந்த மோதல் இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் ஒரு அதார் லவ் என்ற படத்தில் நடித்திருந்த நூரின் ஷெரிப்பிடம் அஜித் சீரியஸாக இருப்பதாக கூறி ட்வீட் செய்துள்ளார்.

அதற்கு அந்த நடிகை கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த ட்வீட் இணையத்தில் வைரலாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.