ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. திரிஷாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ..!

Web Ads

த்ரிஷா லேட்டஸ்ட் ஃபோட்டோ வெளியிட்டுள்ளார்.

Actress Trisha Latest Photo Update
Actress Trisha Latest Photo Update

ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கில்லி,ஆயுத எழுத்து ,நந்து, ஆறு ,பீமா ,குருவி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

Web Ad 2

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)