Actress Sri Divya Says Thanks to Fans
Actress Sri Divya Says Thanks to Fans

நடிகை ஸ்ரீதிவ்யா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Sri Divya Says Thanks to Fans : தமிழ் சினிமாவின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீ திவ்யா.

துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட ஸ்ரீ திவ்யா – எப்படி இருக்காங்க பாருங்க.!

அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் கவர்ச்சிக்கு நோ சொன்னதால் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட்டை இழந்தார்.

இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ரீதிவ்யாவுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர். இதனால் தனக்கு வாழ்த்துக் கூறி அவர்களுக்கு நன்றி கூறி ஸ்ரீ திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.