Sri Divya's Without Makeup Photo : Photo Inside.! | Varuthapadatha Vaalibar sangam | Sivakarthikeyan | Kollywood Cinema News | Tamil Cinema News
நடிகை ஸ்ரீ திவ்யா துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sri Vidhya’s Without Makeup Photo : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ஸ்ரீ திவ்யா.

அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த ஸ்ரீ திவ்யாவிற்கு வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது. இதனால் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஸ்ரீ திவ்யா தங்கச்சியாக இது? அவர் கொடுத்த கவர்ச்சி போஸை பார்த்தீங்களா?

இதற்கான அடிக்கடி சமூக வளையதளங்களில் போட்டோஷூட் புகைபடங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மேக்கப் இல்லாமல் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

மேக்கப் இல்லாமல் அவர் அடையாளமே தெரியாத அளவில் தான் உள்ளார். இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.