17 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சிவரஞ்சனியின் மகள்.

Actress Sivarajini With Daughter : கன்னடப் படமொன்றின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமாகி அதன் பின்னர் தமிழில் மிஸ்டர் கார்த்திக், தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, கலைஞன், செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சிவரஞ்சினி.

17 வயதில் ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகை சிவரஞ்சனி மகள்.. அப்படியே அம்மாவைப் போலவே இருக்கிறார் - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்.!!

அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு நடிகரான மெகா ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர்.

நாளை பள்ளிகள் திறப்பதற்கு, ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு

ருத்ரமாதேவி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வநதவர் தான் இவருடைய மகள் மேஹா. தற்போது 17 வயதாகும் இவர் நாயகியாக நடிக்க உள்ளார். இதற்காக கதை தேடும் வேலையில் இறங்கியுள்ளனர் சிவரஞ்சினியும் அவருடைய கணவர் ஸ்ரீகாந்த் அவர்களும்.

Kollywood-ல் இதுவே முதல்முறை! – புதிய சாதனை படைத்த Silambarasan TR | Latest Cinema News | HD

மேலும் சிவரஞ்சனி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.