ஒரு பக்கத்தொடையை காட்டி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா சரண்.

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை என்ற படத்தில் நடித்த திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதன் பிறகு விஜய், விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழின் உச்சத்தை அடைந்தார்.

இப்படியான நிலையில் வடிவேலுவுடன் இணைந்து ஒரு படத்தில் பாடலுக்கு நடனமாடிய நிலையில் இவரது மார்க்கெட் சரசரவென சரிந்து இருக்கும் இடம் தெரியாமல் போனார். இதனைத் தொடர்ந்து திருமணம் குழந்தை என ஆன பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஒரு பக்க தொடையை மட்டும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.